TRM Picture நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் எம்.ஜெ.நிதர்சனின் இயக்கத்தில் உருவாகியுள்ள MANITHEE: THE FIRE BIRD (மனிதீ: தி ஃபையர் பேர்ட்) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.









No comments