வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
காலை 8.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து உள்வீதியுலா வந்த வரதராஜப்பெருமாள் காலை 10.15 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருகாட்சியளித்தார்.
தேர் திருவிழாவின் போது பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.





%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
.jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)



No comments