Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தங்க ரதத்தில் பாலகுமாரன்


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 21ஆம் திருவிழா இடம்பெற்றது.

21ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை சமேதராய் பால குமாரன் தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.







No comments