குடத்தனை கிழக்கு குலான் எனும் பகுதியில் நேற்று மாலை இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அதில் மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நீடித்து வந்த முரண்பாடே மோதலுக்கு காரணம் எனவும் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பருத்தித்துறை போலீசார் தெரிவித்தனர்.








No comments