Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஒரு சிலர் இறப்பில் அமைதியை தேடுகின்றனர் – அமலாபால்


ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

ஒளிபடம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர்.

ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணமடைந்த சிலமணி நேரங்களில் அவர் இந்த பதிவை இட்டுள்ளார். இதன்காரணமாக அவரின் உயிரிழப்பு குறித்தே அமலாபால் கருத்து தெரிவித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments