Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊரடங்கின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை விடுவிக்கப் பணிப்பு


கோவிட் – 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாட்டில் நடைமுறைப்படுத்த ஊரடங்கு உத்தரவின் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் மீள ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments