Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தெமட்டகொடை வீட்டிலிருந்து 3 கோடி ரூபா, 1.4 இலட்சம் டொலர் மீட்பு


தெமட்டகொடையிலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது

3 கோடி இலங்கை ரூபா மற்றும் 140,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 2.59 கோடி இலங்கை ரூபா) பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பணம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments