திருமண நாள் அன்று வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்த தம்பதிகளை சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
மாத்தறையை சேர்ந்த தம்பதிகள் தமது திருமண நாள் அன்று திருமணத்திற்கான ஆடம்பர செலவுகளை குறைத்து , வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்துள்ளனர்.
புதுமண தம்பதிகளின் இச் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருவதுடன் , சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.













No comments