பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துவருகிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார்.
இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மகிழ்திருமேனி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.









No comments