நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது
No comments