Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டன கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆவணங்கள்!



இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதுடன் தொடர்புடைய ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக குறித்த ஆவணங்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments