Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொவிட் 19 - மேலும் மூவர் பலி


 கொவிட் 19 வைரஸ் தொற்றுக்காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே உயிரிழந்துள்ளதாக சுகாதாரசேவகைள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளதுடன்,இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆகும் எஎன்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments