இலங்கைக்கு வருகைதந்துள்ள உக்ரேனிய சுற்றுலா பயணிகள் குழுவின் விஜயம் காரணமாக பொலனறுவையில் உள்ள சுற்றுலா தளங்கள் இன்று திங்கட்கிழமை (04) பிற்பகல் 01 மணி முதல் உள்ளூர் மக்களுக்காக மூடப்படும்.
சிகிரியா சுற்றுலா வலயம் நாளை செவ்வாய்க்கிழமை (05) நண்பகல் 12 மணி வரை உள்ளூர் மக்களுக்கா மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









No comments