நடிகள் சூர்யா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திருப்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்' என்றும் அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.









No comments