மண்டபம் அகதி முகாமில் உள்ள மனைவியை பார்க்க யாழிலிருந்து சட்டவிரோதமாக இராமேஸ்வரம் சென்ற இளைஞன் புழல் சிறையில்
இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சட்டவிரோதமான முறையில் படகில் இராமேஸ்வரம் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை க்ய...




