யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்றைய தினம் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)









No comments