Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சட்டசபை தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் வெளியீடு தாமதம் ?



இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள டொக்டர் திரைப்படத்தின் வெளியீடு  தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் காரணமாக டாக்டர் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்தை தேர்தலுக்கு பின் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

No comments