ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் (வெளிநாட்டு விவகாரம்) வன்னி தேர்தல் மாவட்டத்தின் (மன்னார், வவுனியா, முல்லைத்தீவு) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் , முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அதற்கான நியமனக் கடிதத்தினை கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (11) பெற்றுக் கொண்டார்.









No comments