பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு இடையில் கர்ணன் பட டீசர் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டு 24 மணி நேரத்திற்குள் 3.4 மில்லியன் பார்வையாளர்கள் அதனை பார்த்துள்ளனர்.
No comments