இலங்கை தேசிய கொடியின் அமைப்பில் கால் மிதி தயாரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இலங்கையர்கள் கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இணைய வழி ஊடாக குறித்த கால் மிதி விற்பனை விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே, இது நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயற்பாடு மாத்திரமின்றி , நாட்டு மக்களுடைய மனங்களையும் புண்படுத்தும் செயற்பாடு என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.












No comments