Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எரிந்த நிலையில் காரிலிருந்து வர்த்தகரின் சடலம் கண்டெடுப்பு



கொஹுவல – ஆசிரி மாவத்தையில் காரொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காரும் சடலமும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

களுபோவில – ஹாதிய மாவத்தையைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments