Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மாநகர முதல்வர் உயிரிழந்ததாக போலி முகநூல்களில் பகிர்வு!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி,மணிவண்ணன் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார் என போலி முகநூல்கள் ஊடாக விசமத்தனமான பதிவுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.  www.tamilnews1.com  

மாநகர முதல்வர் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  www.tamilnews1.com   www.tamilnews1.com  

நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள மாநகர முதல்வர் ஓரிரு நாட்களில் வீடு திரும்பவுள்ளார். www.tamilnews1.com  www.tamilnews1.com  

இந்நிலையில் இன்றையதினம் சிலர் போலி முகநூல்கள் ஊடாக முதல்வர் உயிரிழந்துள்ளார் என விசமத்தனமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
 
www.tamilnews1.com  www.tamilnews1.com  www.tamilnews1.com  www.tamilnews1.com  

No comments