கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவின் பொல்ஹேன, ஹுரலு கெதர மற்றும் கலுஅக்கல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் அஸ்வென்னவத்த கிழக்கு பிரிவும் களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதென்ன பொலிஸ் பிரிவு, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு, பெலவத்த வடக்கு ஆகிய கிராம உததியோகத்தர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் பூம்புகார் கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் என்பன தனிமைப்படுத்தல் பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன
No comments