கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மணமகனை, வைத்திய சாலைக்கு சென்று மணமகள் திருமணம் செய்துள்ளார்.
www.tamilnews1.com
இச் சம்பவம் கேரளாவில் நடைபெற்று உள்ளது. www.tamilnews1.com
இந்தியாவை கொரோனா உலுக்கிக்கொண்டு இருக்கும் இக் கால பகுதியில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
அந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் திருமணம் நடந்தே ஆக வேண்டும் என மணமகள் , வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மணமகனை திருமணம் செய்துள்ளார். மணமகனும் தாலி கட்டி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். www.tamilnews1.com
திருமணத்தின் பின்னர் மணமகன் மீண்டும் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் தங்கியுள்ள நிலையில் மணமகள் வைத்திய சாலையில் இருந்து திரும்பியுள்ளார். www.tamilnews1.com
இந்த திருமணம் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com
No comments