Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மக்களை கண்காணிக்க இராணுவ படையணிகளும் களமிறங்கியுள்ளன!


பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மேல் மாகாணத்தில் பெரும்பாலும் நெரிசலான பகுதிகளில் விசேட அதிரடிப் படை வீரர்களுடன் இராணுவ விரைவு செயலாற்றுகை குழுக்கள், விஷேட ரைடர் குழுக்கள் மற்றும் இராணுவ ட்ரோன் பட்டாலியன் படைவீரர்களை இராணுவம் அனுப்பியுள்ளது. www.tamilnews1.com 


மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் பயண தடைகளை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் பொதுமக்களின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்கும் பொலிஸாருக்கு உதவும் இதேபோன்ற நடவடிக்கைகள் கடற்படை மற்றும் விமானப்படை படையினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

No comments