Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கற்பிட்டி கடலில் 7கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் கைது!


பெருந்தொகையான கேரளா கஞ்சாவுடன் 7 இந்தியர்கள் புத்தளம் கல்பிட்டி கடலில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com 

இந்தியாவிற்குள் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமாக உள்நுழைவோரை கண்காணிப்பதற்காக கடற்படையினர் கடல் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.  www.tamilnews1.com 

இந்நிலையில் கற்பிட்டி கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை வழிமறித்த போது அதனுள் 235 கிலோ கிராம் கேரளா கஞ்சா காணப்பட்டுள்ளது. www.tamilnews1.com 


அதனை அடுத்து படகினை கைப்பற்றிய கடற்படையினர் படகிலிருந்து 7 பேரை கைது செய்தனர்.  மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 7 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 

No comments