Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துவிச்சக்கர வண்டிகள் திருட்டு சந்தேகநபர் கைது; 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்பு!


யாழில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 14 துவிச்சக்கர வண்டிகள் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.  www.tamilnews1.com 

குறித்த  நபருக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை உள்ள நிலையில் அவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து கைது செய்ய பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் , துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 

மீட்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 80ஆயிரம் ரூபாய் என தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர். 

No comments