பாக்கு நீரிணையை சைக்கிளில் கடந்து கின்னஸ் சாதனையை படைக்க ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். www.tamilnews1.com
வவுனியாவை சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் என்பவரே சாதனையை படைக்க பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். www.tamilnews1.com
இலங்கையையும் , இந்தியாவையும் பிரிக்கும் பாக்கு நீரிணையை பலர் நீந்தி கடந்து சாதனைகளை படைத்துள்ளனர். இந்நிலையில் இவர் புது முயற்சியாக சைக்கிளில் கடக்க பயிற்சி எடுத்து வருகின்றார். www.tamilnews1.com
இரு தோணிகளை சைக்கிள் ஒன்றுடன் இணைந்து அதன் மூலம் நீரிணையின் மேல் சைக்கிளை செலுத்தி கடக்கவே பயிற்சி எடுத்து வருகின்றார்.
காணொளி :- நன்றி கந்தப்பு ஜெயந்தன். www.tamilnews1.com








No comments