Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை
தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள  பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை,  அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும் எ;அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

No comments