Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆபாச படங்களை பகிர்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்!


ஆபாச படங்களை மற்றவர்களுக்கு காண்பித்தல் , பகிர்தல் , விற்றல் , இணையங்களில் (சமூக ஊடகங்கள் உட்பட) பதிவேற்றம் செய்தல் / அதற்கு உதவுதல் என்பன  தண்டனைக்கு உரிய குற்றமாகும். ww.tamilnews1.com 

அதற்கு பாதிக்கப்பட்டவர் (வீடியோவில் உள்ள நபர்கள்) முறைப்பாடு செய்யவேண்டும் என்று இல்லை.  ww.tamilnews1.com 

உங்கள் தொலைபேசியில் வீடியோ வைத்து பிறிதொரு நபருக்கோ , குழுக்களுக்கோ காண்பிக்கும் போதோ , அல்லது நீங்கள் வீடியோ பகிர்ந்த மற்றவர் எங்கேனும் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டால் ,  சமூக ஊடகம் அல்லது இணையத்தில் நீங்கள் தான் அதனை பதிவேற்றினீர்கள் என உறுதிப்படுத்தினால் , உங்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படும்.  www.tamilnews1.com 
 
உங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் தொலைபேசி, கணனி , மடிக்கணனி என்பன அரசுடமை ஆக்கப்படலாம்.  www.tamilnews1.com 

அதுவும் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு வீடியோ அனுப்பினால்/ காண்பித்தால் , கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படும். பிள்ளைகளின் பெற்றோர்/ பாதுகாவலர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படும். www.tamilnews1.com 

ww.tamilnews1.com ww.tamilnews1.com 

No comments