யாழ்ப்பாணம் பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு மறுஅறிவித்தல் வரை முடக்கப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
நாட்டில் மூன்று மாவட்டங்களில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார். www.tamilnews1.com
யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு , மட்டக்களப்பில் கல்மடு கிராம சேவையாளர் பிரிவு மற்றும் மொனராகலையில் 5 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
குறித்த 7 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் அவை முடக்கப்படுவதாக இராணுவ தளபதி தெரிவித்தார். www.tamilnews1.com www.tamilnews1.com









No comments