Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு நியமனம்


அண்மையில் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பற்றிக் கொண்ட எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றாடல் மாசை ஆராய்வதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இந்தக் குழுவில் சமுத்திரவியல் தொடர்பான நிபுணர்களும், பல்கலைக்கழக கலாநிதிகளும் நியமிக்கபடவுள்ளனர்.

இந்தக் குழு , கடல்வாழ் உயிரினங்கள் உட்பட கடல் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பிலும் ஆராயவுள்ளமை்குறிப்பிடத்தக்கது. 

மேலும், ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மாசைக் கணிப்பிட்டு நஷ்டஈடு பெறுவதற்கான சிபார்சையும் இந்தக் குழிவினால் முன்வைக்கப்படவுள்ளது. 

No comments