Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் சுடரேற்றி அஞ்சலி!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பலத்த இராணுவ , பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களை மீறி முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். www.tamilnews1.com 

அத்துடன் உயிரிழந்த உறவுகளின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டினார்.   www.tamilnews1.com  www.tamilnews1.com 

படங்கள் :- குமணன் (முல்லைத்தீவு)






No comments