Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பகுதியில் வீதி தடை போட நடவடிக்கை!


கோப்பு படம். www.tamilnews1.com 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் வீதிகளில் வீதி தடைகளை போட்டு , பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்குடன் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.  www.tamilnews1.com 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளைய தினம் நினைவு கூரப்பட உள்ள நிலையில் , முல்லைத்தீவு நீதிமன்றம் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது.  www.tamilnews1.com 

இந்நிலையில் முல்லைத்தீவு - பரந்தன் பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லும் கப்பல் வீதி சந்தியில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  www.tamilnews1.com 

No comments