கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் ஊழியர்கள் (நீராவி)ஆவி பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.tamilnews1.com
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு ஆவி பிடிப்பது சிறந்தது என கூறப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.tamilnews1.com
புகைப்பட உதவி :- ஆர்.எஸ்.ரஞ்சன் (கிளிநொச்சி) www.tamilnews1.com
No comments