தமக்கு எதிராக திரும்பும் பேனா முனைகளை மழுங்கடிப்பதற்கு ஆட்சியாளர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் என்றுமே பின்னின்றதில்லை. www.tamilnews1.com www.tamilnews1.com
ஊடகங்கள் காவல் நாயக இருப்பதனால், அது ஆட்சியாளர்களையும் அதிகாரத்தில் உள்ளவர்களையும் பார்த்து குரைக்கும் அதை தாங்க முடியாத அவர்கள் அதன் மீது வன்முறைகளையும், அடக்கு முறைகளையும் கட்டவிழ்த்து விடுவார்கள். www.tamilnews1.com
அதற்கும் அவை அஞ்சாமல் குரைக்குமெயானால் அதன் குரல்வளையை நசுக்க கூட அவர்கள் தயங்க மாட்டார்கள். www.tamilnews1.com
இலங்கையை பொறுத்த வரை அதுவும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஊடக அடக்குமுறைகள் அவற்றின் மீது கட்டவிழ்த்து விடபட்ட வன்முறைகள் என்பன யுத்த காலப்பகுதியில் உச்ச கட்டத்தில் இருந்தன. www.tamilnews1.com
அக்காலப்பகுதியில் ஒவ்வொரு ஊடகவியலாளனும், ஊடக நிறுவனங்களும் இலக்கு வைக்கப்பட்டே இருந்தன. அவ்வாறு இலக்கு வைக்கப்பட்டவர்களில் பலர் இலக்குகளில் சிக்கி உயிர் இழந்துள்ளார்கள், சிலர் நாட்டை விட்டும், ஊடக துறையை விட்டும் சென்றுள்ளார்கள். www.tamilnews1.com
சொற்பமானவர்களே அந்த இலக்கில் இருந்து தப்பி இன்றும் ஊடக துறையில் உள்ளார்கள். www.tamilnews1.com
இன்று மே 3ம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினமாகும். இந் நாளில் உயிரிழந்த அனைத்து ஊடகவியலாளர்களினது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக . www.tamilnews1.com
1999 முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட
சில ஊடகவியலாளர்களின் விபரங்கள்.
Puniyamoorthy Sathiyamoorthy, freelance
February 12, 2009, in Mullaitheevu district, Sri Lanka.
Lasantha Wickramatunga, The Sunday Leader
January 8, 2009, in an area outside Colombo , Sri Lanka. www.tamilnews1.com
Rashmi Mohamed, Sirasa TV. www.tamilnews1.com
October 6, 2008, in Anuradhapura, Sri Lanka.
Paranirupasingham Devakumar, News 1st
May 28, 2008, in Jaffna, Sri Lanka.
Suresh Linbiyo, Voice of Tigers
November 27, 2007, in Kilinochchi, Sri Lanka.
T. Tharmalingam, Voice of Tigers
November 27, 2007, in Kilinochchi, Sri Lanka. www.tamilnews1.com
Isaivizhi Chempiyan, Voice of Tigers
November 27, 2007, in Kilinochchi, Sri Lanka.
Selvarajah Rajeewarnam, Uthayan
April 29, 2007, in Jaffna, Sri Lanka.
Subash Chandraboas, Nilam
April 16, 2007, in an area near Vavuniya, Sri Lanka.
Subramaniyam Sugitharajah, Sudar Oli
January 24, 2006, in Trincomalee, Sri Lanka.
Relangi Selvarajah, Sri Lanka Rupavahini Corp.
August 12, 2005, in Colombo, Sri Lanka.
Dharmeratnam Sivaram, TamilNet and Daily Mirror www.tamilnews1.com
April 29, 2005, in Colombo, Sri Lanka.
Lanka Jayasundara, Wijeya Publications
December 11, 2004, in Colombo, Sri Lanka.
Bala Nadarajah Iyer, Thinamurasu and Thinakaran
August 16, 2004, in Colombo, Sri Lanka.
Aiyathurai Nadesan, Virakesari. www.tamilnews1.com
May 31, 2004, in Batticaloa, Sri Lanka.
Mylvaganam Nimalarajan, BBC, Virakesari, Ravaya
October 19, 2000, in Jaffna, Sri Lanka.
Anura Priyantha, Independent Television Network
December 18, 1999, in Colombo, Sri Lanka.
Indika Pathinivasan, Maharaja Television Network
December 18, 1999, in Colombo, Sri Lanka.
தகவல் மூலம் – CPJ www.tamilnews1.com
No comments