Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹட்டனில் விபத்து - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!




கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவரின் சடலத்தை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற பொலிஸ் வாகனம் இன்று காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.   www.tamilnews1.com 

குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 

ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவரின் சடலத்தை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற பொலிஸாரின் வாகனமே விபத்துக்கு உள்ளானது. 

குறித்த வாகனத்தில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 அதிகாரிகள் உள்ளிட்ட 06 பேர் உட்பட  சாரதியும் இருந்துள்ளனர்.  

குறித்த வாகனம் ஹட்டன் - கினிகத்தேனை பகுதிக்கு இடைப்பட்ட 59ஆவது கிலோ மீற்றர் கல்லுக்கு அண்மையில் விபத்துக்கு உள்ளாகியது. 





கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 79வயது பெண்ணின் சடலத்தை ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.   www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments