ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு கோவிட் செயலணி அனுமதி மறுத்துள்ளது. www.tamilnews1.com
ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்தவற்கு நேற்றைய தினம் நிதியமைச்சு அனுமதி வழங்கி இருந்தது. www.tamilnews1.com
இந்நிலையில் குறித்த அனுமதிக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்றைய தினம் கோவிட் - 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையமும் அதற்கான அனுமதியினை வழங்க மறுத்துள்ளது.
www.tamilnews1.com







No comments