ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளராக வன்னியசிங்கம் பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமன கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்துள்ளார்.
No comments