Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.வாசி சென்னையில் கொரோனோவால் மரணம்!


யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சென்னையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் பாசையூரை சேர்ந்த டென்சில் ராஜ்குமார் எனும் இரண்டு குழந்தைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.  www.tamilnews1.com 

உள்நாட்டு யுத்தம் காரணமாக இங்கிருந்து குடும்பத்துடன் , புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் தஞ்சம் கோரி அடைக்கலம் புகுந்திருந்தார். 

அங்கு சில காலம் முகாமில் வாழ்ந்த அவர்கள் பின்னர் முகாமில் இருந்து சென்னைக்கு சென்று அங்கு குடியேறி , தனியார் துறையில் பணியாற்றி வந்துள்ளார். www.tamilnews1.com 

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.  www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments