Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழுக்கு 2 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது!


வடக்கு மாகாணத்துக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என அரசின் வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இன்று கிடைக்கப்பெற்ற 16 லட்சம் கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளிலிருந்து வடக்கின் 4 மாவட்டங்களுக்கு 3 லட்சத்து 75 தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 2 லட்சம் தடுப்பூசிகளும் வவுனியா மாவட்டத்துக்கு 75 ஆயிரம் தடுப்பூசிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டுள்ளன.





No comments