சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரனின் பூதவுடல் மின் தகனம் செய்யப்பட்டது.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (25) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
No comments