Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லையில். 250 கிலோவிற்கும் அதிக எடைகொண்ட வெடிகுண்டொன்று மீட்பு!


போரின் போது வீசப்பட்ட 250 கிலோவிற்கும் அதிக எடை கொண்ட வெடிகுண்டொன்று முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் பாரிய வெடிகுண்டொன்று காணப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments