டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் ரிஷாட்டின் மனைவி, தரகர் மற்றும் மாமனார் ஆகியோரே முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இதேவேளை, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட்டின் மைத்துனரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
No comments