இலங்கையில் உள்ள மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யுச்வேந்திர சஹல் மற்றும் கிரிணப்பா கௌதம் ஆகிய இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
No comments