யாழ்.மாவட்டத்திற்கு சிங்களவர் மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக யாழ்.மாவட்ட செயலர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர் சிங்களவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை வடமாகாண பிரதம செயலாளராக சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் பிரதிநிதிகள் பலரும் தமது எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், யாழ்.மாவட்ட செயலராகவும் சிங்களவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments