கறுப்பு ஜூலை படுகொலையில் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.அதில் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு படுகொலையானவர்களை நினைவு கூர்ந்து , சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.
No comments