முப் படையினர் மற்றும் பொலீசாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகள் காரணமாக மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளல்.
இது தொடர்பில் தங்களுக்கு பின்வரும் விடயங்கள் தங்களுக்கு அனைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது .
1. இவ்விடயம் தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல் கடிதம்
2. மீளக்குடியமர வேண்டியவர்களின் காணி தொடர்பான விவரம் -படிவம் 1
3. மீளக்குடியமர்ந்த ஆனால் முப்படையினர் மற்றும் போலீசாரின் பாவனையில் உள்ள காணிகள் தொடர்பான விபரம் படிவம் 2
மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lk







No comments