Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் கடமையேற்பு!


யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவராக ராகேஸ் நடராஜ் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் . 

யாழ்ப்பாணம் நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அவர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார் . 

தமிழகம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராகேஸ் நடராஜ் , இதற்கு முன் கண்டி இந்தியா துணைத் தூதரகத்தின் தூதுவராகப் பணிபுரிந்தார் .

No comments