பொதுமக்கள் அநாவசியமாக ஒக்ஸிஜன் சிலிண்டர்களை சேமித்து வைப்பது ஒரு தவறான நடவடிக்கை என்று ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.மேலும், நோயாளிக்கு அதிகமாக ஒக்ஸிஜன் வழங்குவதனாலும், நிமோனியா நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments